டெல்லிக்கு பறந்த RN Ravi | Amitshahவை சந்தித்த பின்னணி இதான் | Indrakumar | MK Stalin | Chandrachud

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Peralai #rnravi #governor #rajbhavan #amithsha #rnravidelhi #modi #bjp #delhivisit #mkstalin #dmk #chandrachud
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 79

  • @kashiramk7046
    @kashiramk7046 3 месяца назад +8

    Arumaiyana Pathivu. 👌🏻👌🏻👌🏻👏👏👏

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 месяца назад +15

    இந்திரகுமாரின் அறச்சீற்றம் பாராட்டுக்குரியது. தோழருக்கு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 3 месяца назад +3

    👌👌👌 Arumai 👍 Arumai 👌👌100%unmai👍👍🌄🌄🌄

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 3 месяца назад +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthakrishnamoorthy4018
    @vasanthakrishnamoorthy4018 3 месяца назад +5

    Supper kumar neenga pesuvathai appadiye vadkke anuppi vidavum

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 3 месяца назад +1

    SUPER INDRAKUMAR

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 3 месяца назад +3

    Exactly

  • @chinnarajan7908
    @chinnarajan7908 3 месяца назад +6

    Super Indrakumar

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 3 месяца назад +6

    அருமை

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 3 месяца назад +5

    Best comments continue please 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +12

    இந்திரகுமார் மற்றும் நெறியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @கருணாகரதாசன்
    @கருணாகரதாசன் 3 месяца назад

    Excellent analysis Indhrakumar! May God bless you with everlasting energy and enthusiasm ❤

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 месяца назад +9

    நாகாலாந்தில் இருந்து எப்படி விரட்டப்பட்டாரோ அதே போன்று தமிழ் நாட்டில் இருந்தும் இந்த ஆர்யன் ரவி விரட்டப்பட வேண்டும். அதை இந்த அரசு செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 месяца назад +16

    அவருக்கு வழங்கும் படிகள் சம்பளம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 3 месяца назад +15

    நீட்டையும்,ரெவியையும் பிறிக்க இயலாது, இரண்டும் வெளியேற்றப் படவேண்டுமானால், *தமிழ்நாடு மக்கள் எழுச்சியோடு வழியனுப்ப வகைவழி காணவேண்டும்.*

  • @lakshmipathya
    @lakshmipathya 3 месяца назад +1

    Mr Santhosh. Matured reply. I was thrilled to hear. Generally yourself and your colleague used to narrate certain incidents in a comic and interesting manner. Best wishes

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 месяца назад +5

    துணைவேந்தர்கள் தமிழக அரசின் சொல்படி நடக்கவில்லை என்றால் அவர்களின் ஊதியத்தை நிறுத்தவேண்டும். அதற்கான செலவு பணத்தை குறைக்கவேண்டும். பிறகு தானாகவே சரியாகும்.

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke 3 месяца назад

      மீண்டும் ரவியே என்றால் ?
      அவருக்கு பொருளாதார குடச்சல்களையும், அவர் எடுக்கும் பல்கலை கழகம்
      தொடர்பான செயல்களுக்கு நிதி தராமல், துணை வேந்தர்
      சம்பளம் மற்றும் பல
      வகையிலும் முட்டுக்கட்டை
      போட வேண்டும். அரசாங்கம் சொல்வதை கேட்காத போது அனைத்து
      வகையிலும் முட்டுக்கட்டை போடும் நிலை தான் வேண்டும். அரசு இன்றி கவர்னரால் எதுவும் செய்ய
      முடியாது என்ற நிலை வரவேண்டும்.

  • @BARACK304
    @BARACK304 3 месяца назад +1

    நாற்பதுக்கும் நாற்பது கிடைத்தது இவரால் தான் என்பதை எண்ணி எண்ணி திமுக நன்றி செலுத்த வேண்டும். இவர் பேசட்டுமே!

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 месяца назад

    நன்றி இந்திர குமார் சந்தோஷ் குமார் நன்றி❤🎉🎉

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 3 месяца назад +5

    வேலி தாண்டிய வெள்ளை ஆடு.

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 месяца назад +3

    நாம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவர்கள் AICTE ,UGC மூலம் universal human value course and yoga like courses are enforced in curriculum. முதல்வர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 месяца назад +3

    துணை வேந்தர்கள் ஆளுநர் சொல்வதை தான் செய்கிறார்கள்.

  • @arumugharaj5980
    @arumugharaj5980 3 месяца назад +5

    நெறியாளர் பெயர்? அடுத்தது விருந்தினர் பெயர்? இடமாற்றம்?

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 месяца назад +6

    அவன்..தெரிஞ்சே ஆடுரான்......

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 3 месяца назад +2

    திர இந்திரா குமார்க் வாழ்த்து கவர்னர் வேறு வேலை பார்க்சென்று இருப்பார்

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 месяца назад +5

    இலங்கை அரசால் பிடித்தம் செய்து மீனவர்களை மீட்க கவர்னர் ரவியால் முடியுமா😢?

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 3 месяца назад +3

    பெயர்களை மாற்றி போடவும்.

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад

    Well Mr .santhosh kumar

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 месяца назад +4

    R. N. Ravi தனது சொந்த செலவில் டில்லி புறப்பட்டு சென்றார்.
    உ. பி. மாநில த்தில் உ. து. நடவடிக்கை எடுக்க இயலாது. மீறி நடவடிக்கை எடுத்தால்??

  • @rameshkumarramesh1341
    @rameshkumarramesh1341 3 месяца назад +1

    நெறியாளர்களுக்கும் இடத்தில் பத்திரிக்கையாளர் இருக்கிறார் பத்திரிகையா பத்திரிகையாளர் இருக்கும் இடத்தில் நெறியாளர் இருக்கிறார்

  • @alexkoki8473
    @alexkoki8473 3 месяца назад +3

    நேரம் சரியில்லை என்றால் இப்படித்தான் ஓடியாடி 😅😅

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 3 месяца назад +1

    நாய் வாலை நிமிர்த்த முடியாது, வேண்டுமென்றால் வேறு
    ஒரு நாயை கொண்டுவரலாம். அது அறிவும், சொரானையும்,
    சிந்திக்கும் திறன் கொண்ட,
    நல்லாட்சிக்கு துணை புரிய,
    மக்கள் நலம் பேனக் கூடியதாக அமய வேண்டும் என்ன நடக்கிறது
    என பார்க்கலாம்.

  • @namachivayampalanisamy9449
    @namachivayampalanisamy9449 3 месяца назад

    படத்தில் இருவர்பெயரும். மாற்றப்பட்டுள்ளது

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад +4

    மீண்டும் ஆளுநர் பதவி பெற இருக்கலாம்.

  • @liyakathali7116
    @liyakathali7116 3 месяца назад +2

    ரவி பதவி நீட்டிக்கோரிசென்றுள்ளார்

  • @roberts9421
    @roberts9421 3 месяца назад

    வேலையே இல்லை எ்ன்பதாtல்தான் இந்த வேலை எல்லாம்...

  • @alexkoki8473
    @alexkoki8473 3 месяца назад +2

    தமிழ்நாட்டில் கூடுவதெல்லாம் உண்மையான சாமிகளை தரிசிக்க. !! இது சாமி போர்வையில் உள்ள 👻💀😅😅😅

  • @balajbr
    @balajbr 3 месяца назад

    Name card மாறி உள்ளது தோழா

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 месяца назад +2

    ரவிகவரிமானா?

  • @anusomasundaram2872
    @anusomasundaram2872 3 месяца назад +1

    Audio quality is very poor

  • @Vijayabhoopathy
    @Vijayabhoopathy 3 месяца назад

    அந்த ஆள்' டில்லியில்'பங்களா
    கட்டி முடிக்கப் போனதா தகவல்..!!??

  • @sureshsviews2259
    @sureshsviews2259 3 месяца назад

    Name ye ..Inga angayum maaththi poottu vachurukingaa brothers

  • @benjamindaniel937
    @benjamindaniel937 3 месяца назад +1

    Try to be short and crisp

  • @VijayakumarK-g3w
    @VijayakumarK-g3w 3 месяца назад +5

    ஆளுனர் ஆர் என் ரவி அவர்களே உங்கள் இரண்டு கைகளையும்
    வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பது நல்லது.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад +2

    பெயரை மாற்றி போடவும்.

  • @siddiqueali4009
    @siddiqueali4009 3 месяца назад +2

    செருப்படி

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y 3 месяца назад +2

    கர்நாடக சென்று காவிரி ஆற்றின் தண்ணீர் கேளுங்கள்.

    • @kalifullah-1i
      @kalifullah-1i 3 месяца назад +1

      சொல்றநீங்கள்போகலாமே!

  • @sundararajank7853
    @sundararajank7853 3 месяца назад

    அதுசரி பாலாஜி ஏன் உள்ளயே இருக்கார் case ஐ santra இட்ட கொண்டுபோங்க bail கிடைக்கும் நீங்க தான் வழி சொறீங்க கேட்டதானே

  • @vincentveerapandian3571
    @vincentveerapandian3571 3 месяца назад

    Pl name chang photo

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 3 месяца назад +1

    Gor Rammy both your hands It is better not to talk.go to biharai to ur state.

  • @justoneinformation4805
    @justoneinformation4805 3 месяца назад +1

    Editter 😂😂😂

  • @srichandra2396
    @srichandra2396 3 месяца назад

    1 Ravi seems to be a loose/lunatic & unfit to continue as governor He exceeded his limit & quit the post in public interest .

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 месяца назад

    சும்மா சூட் சூட் என்கிறீர்கள், சூட் ஒரு rss ஆதரவாளர்

  • @dhavaliselvaraj6668
    @dhavaliselvaraj6668 3 месяца назад

    Varalaksmi kalyanthuku varada Mr.Modi kodiswaran mr.ambani kalyanathuku chendrar.Sarath matru smt.rathika appanin pakutarivai marandu mr.modi kku kalkayuvunga.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 месяца назад

    முதலில் நெறியாளர் விருந்தினர் பெயர் இடமாற்றம் செய்யுங்கள்.

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no 3 месяца назад

    Ivan .bjp..adiyal

  • @raveendransrinivasan478
    @raveendransrinivasan478 3 месяца назад

    குட்டு வைத்தாலும், வலிக்கலயே என்று சொல்லும் பிறவிகள்.

  • @richardkennedy7057
    @richardkennedy7057 3 месяца назад

    👍👍👍👍🙏❤🙏👍👍👍👍

  • @raveendransrinivasan478
    @raveendransrinivasan478 3 месяца назад

    பேட்டி எடுப்பவர்,கொடுப்பவரின் பெயர்கள் சரியா?

  • @skmrbc
    @skmrbc 3 месяца назад

    பெயர் மாற்றி போட்டிருக்கிறீர்கள்